Sunday, April 8, 2012

ஈழ நாடு

ஈழ நாடு என்பதை பற்றி பேசும் போது,.
.

சில நண்பர்கள் சிங்களன் வசிக்கும் இலங்கையில் தமிழன் குடியேறி அவர்களின் நாட்டில் சிறந்தவர்களாக மாறியிருப்பதால் சிங்களுனுக்கு ஏற்பட்ட ஞாயமான கோபம் என்று தவறாக எண்ணுகிறார்கள்... உண்மையில் இலங்கை நமது தேசம்,..

நம் மன்னர்களும், மக்களும் இருந்த பூமி, நாம் பூர்வ குடி மக்கள்.

இலங்கைக்கு வந்தேரிகளாக குடியேரியவர்கள் சிங்களர்களே,.. 

No comments:

Post a Comment