Saturday, March 31, 2012

Sachin - Vinod Kambli School Days


Sachin & Vinod Kambli @ School Days

Wednesday, March 28, 2012

உலகின் அதிசயம்

உலகின் அதிசயம் என கூறப்படும் இத்தாலியில் உள்ள பைசா கோபுரம் மூன்று கட்டமாக 177 வருடங்கள் கட்டப்பட்டது , 

Wednesday, March 14, 2012

இளையராஜா பேமிலி போடோஸ்

இளையராஜா பேமிலி போடோஸ்....
Ilayaraja family போடோஸ்....

AR ரகுமான் பேமிலி போட்டோஸ்

 AR ரகுமான் பேமிலி போட்டோஸ்  
AR Rahman Family Photos..

கவுண்டமணியின் குடும்ப புகைப்படம்

பொது இடங்களுக்கோ, பத்திரிகை புகைபடங்களுக்கோ தன்னுடைய குடும்பத்தை காண்பிக்க விரும்பாதவர் கவுண்டமணி. அப்படிப்பட்ட கவுண்டமணியின் திருமண புகைப்படம் உங்களுக்காக.....

சோழர் காலம்

யார் இந்த சோழர்கள்? இவர்கள் தமிழர்களா? என்ன செய்தார்கள்?

அன்றும் இன்றும் Madurai

அன்றும் இன்றும்....
Madurai....

நாகர்கோவில் - திருநெல்வேலி

1933 வருடத்திய நாகர்கோவில் - திருநெல்வேலி பேருந்தின் புகைப்படம்
Nagarkovil - Thirunelveli Bus Photo in 1933

Monday, March 12, 2012

திரு எம்.ஜி.ஆர் அடையாள அட்டை

திரு எம்.ஜி. ஆர் தமிழ் நாடு சட்டமன்ற உறுப்பினர் அடையாள அட்டை --- 
1971 வரை 76,
Mr.M.G.R. Tamil Nadu State Assembly member until October 76, 1971 --- Identity Card........

Sunday, March 11, 2012

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம்

தமிழனின் கலை வல்லமைக்கு மற்றும்மொரு சான்று !!

உலகின் பெரிய வழிபாட்டுத்தளம் எது என்பது உங்களுக்கு தெரியுமா ? அதை யார் கட்டினார்கள் என்பது தெரியுமா ?

சிலம்பம் வரலாறு

சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. "சிலம்பம்' என்ற சொல் "சிலம்பல்' என்ற வினையின் அடியாகப் பிறந்தது.

கோச்சடையன் சில தகவல்கள்


சமீபத்தில் தமிழ மக்கள் அதிகமாக உச்சரித்த பெயர் " கோச்சடையன் " , எப்படி உச்சரிக்காமல் இருக்க முடியும் ? தமிழக மக்கள் அனைவரின் அபிபான நடிகரின் வரப்போகும் படம் ஆயிற்றே ! !. இதில் நம்மில் எத்தனை பேர் அந்த படத்திற்கு கொடுக்கும் ஆர்வத்தை, அந்த பெயரின் சொந்தக்காரனின் வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ள கொடுத்திருப்போம் ! ! ? ? யார் இந்த " கோச்சடையன் " ? ? இதோ அவனைப்பற்றிய சில தகவல்கள்..

சிந்துவெளி எழுத்துக்கள்


இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்து சமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானவை. ஏறக்குறைய கிமு 3000 - 2500 காலகட்டத்தைச் சேர்ந்தவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆஸ்திரேலிய தமிழ் பழங்குடிகள்

ஆஸ்திரேலியாவை சார்ந்த பழங்குடிகள் இவர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழை ஒத்து உள்ளது. இவர்களுக்கும் நமக்கும் திராவிட பந்தம் உள்ளது. குமரிகண்டத்தில் ஒன்றாக இருந்து பிரிந்திருக்கலாம்.

Wednesday, March 7, 2012

தமிழின் தொண்மை


இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட எழுத்து வடிவங்களுள் சிந்து சமவெளி எழுத்துக்களே மிகப் பழமையானவை.

சுனாமி

சுனாமி சுமத்திரா தீவுகு வருவதற்கு  ½ நிமிடத்திற்கு முன்
½ a second before tsunami in Sumatra Island