மேல உள்ள மாமன்னர் கரிகால சோழரின் கற்படிமம் காஞ்சிபுரம் ஏகம்பெரேஸ்வரர் கோவிலின்
முதல் பிரகார வாசலுக்கு இடது புறம் நிறுவப்பட்டுள்ளது .இதன் காலம் அறிய இயலவில்லை.வேறு எங்கும் இதனைப்போலகரிகாலசோழரின் கற்படிமம் கிடைக்கவில்லை .இக்கற்படிமம் தமிழ் கூறும் நல்லுலகின் மாமன்னர் பெருவளத்தான், திருமாவளவன் ,கரிகால சோழரின் உண்மை உருவாக இருக்கும்.
No comments:
Post a Comment