ஆஸ்திரேலியாவை சார்ந்த பழங்குடிகள் இவர்கள். இவர்கள் பேசும் மொழி தமிழை ஒத்து உள்ளது. இவர்களுக்கும் நமக்கும் திராவிட பந்தம் உள்ளது. குமரிகண்டத்தில் ஒன்றாக இருந்து பிரிந்திருக்கலாம்.
இவர்களை aborigines என்று ஆஸ்திரேலியாவில் அழைப்பர். அவர்களை கொன்றளித்து தான், வெள்ளைக்காரர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறினர். தற்போது சில ஆயிரம் aborigines தான் ஆஸ்திரேலியாவில் மீதம் உள்ளனர்.
அதில் பெரும்பாலானோர் ஆங்கிலம் பேசி வருகின்றனர். இவர்களை பார்க்கும்போது நம் முப்பாட்டன் போல் இருக்கிறார்கள் அல்லவா...
No comments:
Post a Comment